ஸ்ரீபுரம் பொற்கோவிலின்-13ஆம் ஆண்டு விழா...


ஸ்ரீபுரம் சிருஷ்டித்த தெய்வீக ஞான குரு  அருள்திரு  ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீ்புரம் ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோவிலின் 13 ஆம் ஆண்டு விழா. இன்று 24 .8. 2020 காலை 8 மணி முதல் 11 மணி வரை யாகம் நடைபெறுகிறது .அதைத் தொடர்ந்து அம்மா அவர்களின் தெய்வீக திருக்கரத்தால் அன்னை ஸ்ரீலட்சுமி நாராயணிக்கு அபிஷேகம் நடைபெறும்.



மேலும் நம் இந்திய திரு நாட்டின் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீபுரம் பொற்கோவிலில் ஆன்மீகம், கல்வி ,மருத்துவம், என பல பரிமாணங்களை கொண்டதால் நம் வேலூர் மண்ணிற்கு மிகவும் பெருமை சேர்க்கிறது .அத்துடன் அருள்திரு அம்மா அவர்கள் வேலூர் மக்களுக்கு பொது நலன் கருதி பல நலத்திட்டங்களை செய்வதால் அவர்களுக்கு வேலூர் பொதுமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் வேலூர் நண்பன் நாளிதழ் மற்றும் வெப்சைட்டிலும்  அம்மாவின் நலத்திட்டங்கள்  அனைத்தையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.



அன்புடன், 
கோ சேகர் 
ஆசிரியர் ,
வேலப்பாடி ,
வேலூர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.