மேலும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தெர்மாமீட்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆணையர் உத்தரவு பெரில் இன்று காலை அலமேலு மங்காபுரம் அம்மா உணவகத்தில் இட்லி மற்றும் சாம்பார் தரமாக உள்ளதா என சுவைத்து ஆய்வு செய்யப்பட்டது, நன்றாக இருந்தது, இருப்பினும் இன்னும் சுவையாக செய்ய அறிவுறுத்தப்பட்டது.
Comments
Post a Comment