புலி நமது அடையாள சின்னமும் ஆகும் - கவிஞர் ச.இலக்குமிபதி.
இன்று ஜூலை 29 சர்வதேச புலிகள் தினம்!
காடுகளை பராமரிக்காமல் புலிகளை பராமரிக்க வாய்ப்பே இல்லை!
அது தவிர்க்கப்பட வேண்டும்!! காடுகளை அழிப்பவர்கள் வன விலங்குகளையும் அழித்து வரும் கொடுமைகள் தொடர்கின்றன!
முற்றிலும் அது தடுக்கப்படவேண்டும்!திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
புலி நமது அடையாள சின்னமும் ஆகும் ஆகும்!
இதனை மனதில் வைப்போம்! கம்பீரமான புலிகளை காத்திருப்போம்!
- கவிஞர் ச.இலக்குமிபதி.
Comments
Post a Comment