தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு...


 சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியது:


இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.68 உயர்ந்து, ரூ.4785 -க்கு விற்பனை.


ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,280.


வெள்ளியும் விலையும் கணிசமாக உயர்வு... ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70க்கு விற்பனை.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.