ஆற்காடு பஜார் பகுதியில் வட்டாச்சியர் காமாட்சி அதிரடி ஆய்வு.
ஆற்காடு பஜார் பகுதியில் வட்டாச்சியர் காமாட்சி அதிரடி ஆய்வு. ஆற்காடு பஜார் பகுதியில் சமூக இடைவெளி, முககவசம் அணியாத வணிகர்கள் பொதுமக்கள் ஆகியோரை எச்சரித்து ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment