அமிதாப் பச்சனின் மருமகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா...
அமிதாப் பச்சனின் மருமகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகள் ஆரத்யாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அமிதாப் குடும்பத்தில் மகன், மருமகள், பேத்தி என கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், அவரது மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment