வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரம்...
வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு
எந்திரங்களை அனைத்து கட்சி உறுப்பினர்கள் முன்பாக கலெக்டர் சண்முகசுந்தரம்
பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. அருகில் வருவாய் அலுவலர் பார்த்திபன், துணை ஆட்சியர் பூங்கொடி, தேர்தல் வட்டாட்சியர் ஸ்ரீராம் ஆகியோர் உள்ளனர்.
Comments
Post a Comment