வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களின் உத்தரவுப்படி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கிராண்டு மாஸ்டர் இயந்திரம் மூலம் கொரோனாவைரஸ் நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
Comments
Post a Comment