இந்தியா நோக்கி வரும் ரஃபேல் விமானங்கள்...
பிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன ஹரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா நோக்கி வரும் ரஃபேல் விமானங்கள் .இந்திய வான் எல்லைக்குள் ரஃபேல் விமானங்கள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன .5 ரஃபேல் விமானங்களை இந்திய சுகோய் விமானங்கள் எதிர்கொண்டு அழைத்து வருகின்றன.
ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலை ரஃபேல் விமானங்கள் தொடர்பு கொண்டன .சற்று நேரத்தில் ரஃபேல் விமானங்கள் அம்பாலாவில் தரையிறங்க உள்ளன .கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையிலான இந்திய விமானிகள் ரஃபேல் விமானங்களை இயக்குகின்றனர்.
Comments
Post a Comment