தமிழகத்தில் இன்று 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ...
தமிழகத்தில் இன்று 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது .தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,20,716-ஆக உயர்வு .தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,249-ஆக உயர்வு .தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 3,571.
கொரோனா பாதித்த 54,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Post a Comment