வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள்...
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கம் சிறப்பு விமானங்கள் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரை இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
சென்னை விமான நிலையத்திற்கு 41, திருச்சி-11, கோவை - 4, மதுரை - 2 விமானங்கள் இயக்கப்படும் - மத்திய அரசு
Comments
Post a Comment