மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பொதுமக்களுக்கு 500 பேருக்கு கபசுர குடிநீர்.
Ward 17, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பொதுமக்களுக்கு நண்பர்கள் டிரஸ்ட் மூலம் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் சுமார் 500 பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சுகாதார அலுவலர் உடனிருந்தனர் இரண்டாம் மண்டலம் வேலூர் மாநகராட்சி.
Comments
Post a Comment