ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 48 பேர் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்பு....
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நடந்த பிளஸ் 2 வேதியியல் கணக்கு அறிவியல் புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தேர்வு மையங்களில் மொத்தம் 46 பேர் தேர்வு எழுத உள்ளனர் கொசப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர் புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்விசாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தலா ஒருவர் வீதம் 3 மாணவிகள் 2 மாணவர்கள் மற்றும் 5 பேர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர் இதுதவிர 43 தனித்தேர்வர்களுக்கு 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன காலை 10 மணிக்கு தேர்வு எழுதி தொடங்கியது இந்த தேர்வு பணியில் 120 ஆசிரியர்கள் ஈடுபட்டனர் முறைகேடுகள் எதுவும் நடைபெறாத வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்....
Comments
Post a Comment