செப்டம்பர் 19ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் ஆரம்பம்...
செப்டம்பர் 19ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் ஆரம்பம் - ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தகவல் .நவம்பர் 8ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிப்பு.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.
துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் போட்டி நடைபெற உள்ளது.
Comments
Post a Comment