நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...
நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு 12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பபடும்.
நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு.
Comments
Post a Comment