வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கை.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேதாஜி மார்க்கெட்டில் இயங்கிய காய்கனி கடைகளை குறள் தியேட்டர் எதிரில் உள்ள ஸ்ரீகிருபா வர்த்தக மைதானத்திற்க்கு இடமாற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
Comments
Post a Comment