தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
* சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபனையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை
* மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாக பேசியதாக எழுந்த புகார், சாத்தான்குளத்தில் பணியாற்றிய காவலர் மஹாராஜன் சஸ்பெண்ட்
* தென்மண்டல போலீஸ் ஐ.ஜி நடவடிக்கை
Comments
Post a Comment