வேலூர் மாவட்டம் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் எந்த வித மன அழுத்தமும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்-வேலூர் சரக டிஐஜி காமினி பேட்டி.



வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து பொன்னை பகுதியில் உள்ள தமிழக-ஆந்திர எல்லையில் புதியதாக கட்டப்பட்ட மாநில எல்லை சோதனைச்சாவடியை வேலூர் சரக DIG காமினி, எஸ்.பி பிரவேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் வேலூர் சரக டிஐஜி காமினி  அளித்த பேட்டியில் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் எந்த வித மன அழுத்தமும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஆரம்பம் முதலே யோக, தியான பயிற்ச்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இனியும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என கூறினார். வேலூர் மாவட்ட செய்தியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் உடன் ஒருங்கிணைந்த  செய்தியாளர் சுரேஷ்குமார் 9150223444.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.