வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் ஜனார்த்தனன் அவர்கள் கபசுரகுடிநீர் வழங்கிய காட்சி.
வேலூர் கல்வி மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் சார்பில்
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களுக்கு கபசுரகுடிநீர் ஆர்டிஓ செந்தில்வேலன் தலைமையில் வழங்கல் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கவும் கபசுரகுடிநீர் வேலூர் ஜுனியர் ரெட்கிராஸ், சார்பில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் மற்றம் ஊழியர்களுக்கு ஆர்டிஓ செந்தில்வேலன் தலைமையில் ஜுனியர் ரெட்கிராஸ் வேலூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், வழங்கினார்.
வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவயிளர் ஆடல்அழகன், கண்காணிப்பாளர் ராசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் வேலூர் கல்வி மாவட்ட பொருளாளர் கே.குணசேகரன், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் பொருளாளர் வி.பழனி, ஆயுள் உறுப்பினர் வி.காந்திலால்பட்டேல், தன்னார்வ தொன்டர்கள் செ.ஜா.சோமசுந்தரம், மோனிகா, உள்ளிட்டோர் கபசுரகுடிநீர் வழங்க உதவினர்.
அவலுகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அலுவலகம் அலுகில் இருந்த பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
(செ.நா.ஜனார்த்தனன், அமைப்பாளர் 9443345667)
Comments
Post a Comment