வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி...
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் கோவிட்-19 சிறப்பு நிதிக்கான காசோலைகளை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.கே.சி. வீரமணி அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபீல் அவர்களும் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம். இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.லோகநாதன் உள்ளனர்.
Comments
Post a Comment