ராணிப்பேட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் கொரானா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...
ராணிப்பேட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில பாசறை செயலாளர் சல்மான் தலைமையில் கொரானா நோய் எதிர்ப்பு சக்தி சக்தியை உருவாக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் தொகுதி துணை தலைவர் கிஷோர் குமார் நகர செயலாளர் முகமது அலி மற்றும் நாம் தமிழர் கட்சியின் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment