வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு அவர்கள் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கினர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் இ.கா.ப..,அவர்களின் வழிகாட்டுதலின்படி வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலஸ் கேஃப் ஜங்ஷனில் மாவட்ட காவல் துறை சார்பாக வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு அவர்கள் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள்(Mask) வழங்கினர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment