வாலாஜா நகரில் கொரோனா பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரில் கொரோனா பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வாலாஜா நகரத்தில் கொரோனா பாதித்த பகுதிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உடன் சார் ஆட்சியர் இளம்பகவத் மற்றும்
வாலாஜா நகர காவல் நிலைய ஆய்வாளர் பாலு மற்றும்
நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் வாலாஜா நகர வட்டாட்சியர் பாக்கியநாதன்
மருத்துவ குழுவினர் உடன் வாலாஜா நகர காவல் துறையினர் வருவாய் துறையினர் நகராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து நோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment