காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,731-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment