வேலூர் மாவட்டம் கண் பார்வையற்ற மாற்றுதிறநாளிகளுக்காக தலா 2 லட்சத்து 10 ஆயிரம்...
வேலூர் மாவட்டம் காட்பாடி ஆரிமுத்து மோட்டூர் அண்ணா நகரில் கண் பார்வையற்ற மாற்றுதிறநாளிகளுக்காக தலா 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய 24 பசுமை வீடுகளை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபீல் அவர்களும் திறந்து வைத்து பயனாளி களிடம் வீட்டுசாவிகளை ஒப்படைத்தார்கள்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம். இ.ஆ.ப.,உள்ளார்.
Comments
Post a Comment