மாஸ்க் அணியா நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம்...


தமிழகத்தில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் மிகக் கொடிய நோயான கொரோன வைரஸ் தாக்குதலின் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையர் சதீஷ் அவர்கள் நேரடியாக பொதுமக்கள் மாஸ்க் அணியா நபர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் துப்புரவு அலுவலர் அப்துல் ரஹீம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.