வேலூர் மாவட்டத்தில் கொரோனா 1,211-அக உயர்வு...
வேலூர் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா உறுதி: 1,211-அக உயர்வு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையிவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,211-அக உயர்ந்துள்ளது.
Comments
Post a Comment