மூலிகை முககவசம் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அவர்களிடம் வழங்கிய காட்சி.
வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி சித்த மருத்துவர் பாஸ்கரன் கடந்த 15தினங்களில் மூலிகை முககவசம் தயார் படுத்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அவர்களிடம் வழங்கிய கானொலி .மேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் சித்தமருத்துவம்பொருட்கள் கொண்டு குறுகிய காலத்தில் பொது மக்களுக்கு இந்த மூலிகை முகக்கவசங்கள் வழங்கிய பாஸ்கரனுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளை தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment