ஆவின் நிறுவனத்தின் ரோஸ்மில்க் இப்பொது புதிய விலையில் அறிமுகம்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தின் அதிநவீன பாலகத்தில் ஆவின் பெருந்தலைவர் திரு. த.வேலழகன் அவர்கள் இன்று புதியதாக ரோஸ்மில்க் 200 மி.லி. ரூ.20 விலையில் அறிமுகப்படுத்தி முதல் விற்பனையை துவக்கிவைத்தார். உடன் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.ஜெயபிரகாஷ், ஆவின் பொதுமேலாளர் டாக்டர்.கணேஷா, துணை பொதுமேலாளார் (தரக்கட்டு பாட்டுப் பிரிவு) திரு.ஜெயச்சந்திரன் மற்றும் ஆவின் ஊழியர்கள் உள்ளனர்.
Comments
Post a Comment