திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தந்தை இறைவனடி சேர்ந்தார்....
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி அவர்களின், தந்தையார் . சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்..
எவ்வளவு ஆறுதல் கூறினாலும் தந்தையின் இழப்பு என்பது பேரிழப்பு...
தந்தையை பிரிந்து வாடும் ஆட்சியர் திரு. கந்தசாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் பொதுமக்கள் சார்பில் அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..
அய்யாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அண்ணாமலையாரை பிரார்த்திப்போம்...பிராத்தனையுடன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..(9150224444)
Comments
Post a Comment