சின்னம் பொருத்திய மல்டிகலரில் முககவசம்...
வேலூர் காட்பாடி சேவூர் கிராமத்தில் அமைந்துள்ள மிராக்கல் ஸ்போர்ட்ஸ் முககவசம் தயாரித்து வருகிறார்கள்.
இதில் சின்னம் பொருத்திய மல்டிகலரில் பிரின்ட் செய்து ஆர்டரின் பெயரில் டெலிவரி செய்வதாக கடையின் உரிமையாளர் குமரவேல் கூறினார்.
Comments
Post a Comment