சாலையோரம் இருப்பவர்களுக்கு அறுசுவை உணவு வேலூர் டீம் தினேஷ் சரவணன்.
வேலூரில் சாலையோரம் இருப்பவர்கள் அரசு சார்பில் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு 68வது நாளாக இன்று காலை உணவாக இட்லியும், மதிய உணவாக சுவையான தயிர் சாதம், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், கேசரி பரிமாறப்பட்டது.
இதோடு நல்ல நிலையில் இருக்கும் துணிகளை மட்டும் சேகரித்து பின்பு துவைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment