சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்...
இறையருளால் 10 ஆண்டு நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி இணையவழி ஆர்ப்பாட்டம் வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு நகர அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார். (9150223444)
Comments
Post a Comment