தி.மு.க.வினர் மனுக்களை ஆட்சியர் இடம் வழங்கிய காட்சி.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க.வினர் "ஒன்றிணைவோம் வா"திட்டத்தின்
கீழ் பெற்ற 7294 மனுக்களை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் எம்.பி. ஜெகத்ரட்சகன், மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கிய காட்சி.
Comments
Post a Comment