SMART கார்டயை பயன்படுத்தி பால் இயந்திரம் ...

வேலூர் காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரி சாலையில் புதியதோர் அறிமுகபடுத்திஇருக்கும் பால் வாங்க தானியங்கி இயந்திரம் செயல்பட்டு வருகிறது.  இதில் அவர் கூறுவது யாதெனில் அங்கு உள்ள இயந்திரத்தில் இந்திய ருபாய் அல்லது ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி நுகர்வோர் அவர்களே பணம் அல்லது ஸ்மார்ட் கார்டு பொருத்தியவுடன் அவர்களுக்கு தேவையான அளவு கட்டளைககேற்றபடி பால் பிடித்துக்கொள்ளலாம்.



அவர்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும் என தெரிவித்தார் உரிமையாளர் செ.பாஸ்டியன்.



BKS இன் பசும் பால் விற்பனை எந்திரம்.


For more details 9751739111.


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.