திருப்பத்தூர் மாவட்டம் நீர் தேக்கத் தொட்டி அருகே சிறுவன் விழுந்து பலி...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலை காவாகரை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் 7 வயது மகன் ஹரிஷ் வாரச் சந்தை பகுதியில் நகராட்சி குடிநீர் மேல் நீர் தேக்கத் தொட்டி அருகே குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பலி. சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை .
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment