உலக சாதனை புத்தகத்தில் இடம் பெரும் முயற்சியில் பிரித்தாஸ்ரீ...
பெயர்: வெ.மு. பிரித்தாஸ்ரீ பள்ளியிலும் கல்லூரியிலும் பல சான்றிதழ்கள் பெற்றுள்ளார். மாநில அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
ஓவிய வகுப்பிலும் கல்லூரியிலும் மாணவிகளுக்கு ஓவிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிறந்த முறையில் கற்றுக்கொடுக்கிறார்.
மேலும் தனி நபர் படைப்பு ஓவிய கண்காட்சிக்கும் இந்திய சாதனை புத்தகத்திலும் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பெயர்: வெ.மு. பிரித்தாஸ்ரீ
படிப்பு: மூன்றாம் ஆண்டு வணிகவியல்.
கல்லூரி: ஆக்ஸ்லியம் கல்லூரி(தன்னாட்சி).
இடம்: அரியூர்.
Comments
Post a Comment