டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனாவால் ஒத்திவைக்க வாய்ப்பு...
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு.
டி20 உலகக்கோப்பை இந்தாண்டு அக்.18 முதல் நவ.15 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது; ஒத்திவைப்பு பற்றி ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Comments
Post a Comment