அரசு செயல்பட வேண்டிய நேரமிது...
கழகத் தலைவர் தளபதி அவர்களால் உருவான 'ஒன்றிணைவோம் வா' உதவி எண்னை தொடர்புகொண்ட இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கழக நிர்வாகிகள் தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இணைய வழியாக பெறப்பட்ட 7294 பிரதான கோரிக்கைகளை மனுக்களாக தயாரித்து அதனை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்.திவ்யதர்ஷினி,I.A.S.,அவர்களை இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சாதனை செம்மல் ஆர்காந்தி எம்எல்ஏ அவர்கள் முன்னாள் மத்தியமைச்சர் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன்.MP அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் JL.ஈஸ்வரப்பன் ஆகியோருடன் நேரில் சந்தித்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்திய போது."மக்கள்பணியில்திமுக"
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)
Comments
Post a Comment