வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளையின் சார்பில் உதவி வழங்கிய போது..
இன்று அகில இந்திய வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளையின் சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கழனிப்பக்கம் கிராமத்தில் நலிந்த நம் முத்தரையர் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வீரமிகு J. சரவணன் அவர்களின் ஆணைக்கு இணங்க நேரில் சென்று நல திட்ட உதவிகளை அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்
திரு. வினோத்குமார் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் திரு. சுதாகர் சரத், சரவணன், வெங்கடேசன், மணிகண்டன், சந்தோஷ், பிச்சான்டி, ராமு, அஜித்குமார் வழங்கினர்.. நல திட்டத்திற்கு தேவையான காய் கறிகள், அரிசி போன்றவற்றை அறக்கட்டளையின் பொருளாளர் திரு. V. சத்தியமூர்த்தி மேற்பார்வையில் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் திரு. ஹரிகிருஷ்ணன் காட்பாடி, இளைஞர் அணி பொருளாளர் திரு. சரத்குமார், மாநகர் தலைவர் திரு. ஜெகன் விருதம்பட்டு.. ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
அதே போல் தேனி மாவட்டத்தில் உள்ள நமது இன மக்களுக்கு நல திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் திரு. ஐயனார், செயலாளர் திரு. பாண்டியராஜ், பொருளாளர் திரு. ஆறுமுகம், துணை செயலாளர் திரு. சுகுமார் மற்றும் மாவட்ட துணை தலைவர் பாண்டி அவர்கள்.. வழங்கினர்..
நம் இன மக்களுக்கு தேனி மாவட்டதில் நல திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படங்கள்...
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கவசம்பட்டு கிராமம் அருகே உள்ள காவாங்கரை கிராமத்தில் நலிந்த நம் முத்தரையர் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வீரமிகு J. சரவணன் அவர்களின் ஆணைக்கு இணங்க நேரில் சென்று நல திட்ட உதவிகளை அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் திரு. வினோத்குமார் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் திரு. சுதாகர் ஆகியோர் வழங்கினர்.. நல திட்டத்திற்கு தேவையான காய் கறிகள், அரிசி போன்றவற்றை அறக்கட்டளையின் பொருளாளர் திரு. V. சத்தியமூர்த்தி மேற்பார்வையில் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் திரு. ஹரிகிருஷ்ணன் காட்பாடி, இளைஞர் அணி பொருளாளர் திரு. சரத்குமார், மாநகர் தலைவர் திரு. ஜெகன் விருதம்பட்டு.. ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
காட்பாடி மதிநகர் பகுதியில் அகில இந்திய வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை சார்பில் நிவாரணம் P.விவிக்கா ஶ்ரீ மற்றும் P.தேவதார்ஷன் ஆகியோர் வழங்கிய போது..எடுத்த புகைப்படங்கள்..
வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்
க. பொ. பாண்டியன் முத்தரையர்
துணை தலைவர்
அகில இந்திய வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை
Comments
Post a Comment