ராணிப்பேட்டை: அரசு துறை பணியில் உள்ள ஊழியர்களுக்கு மத்திய உணவு.
கொரோனா பாதிப்பால் பணிச்சுமையால் உள்ள அரசு துறை பணியில் உள்ள ஊழியர்களுக்கு மத்திய உணவு
அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பாராளூமன்ற உறுப்பினர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் கலவை பேரூராட்சியில் துப்புரவு ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு மத்திய அசைவ உணவு பரிமாறப்பட்டது இதில் சமூக இடைவெளியுடன் பந்தி பரிமாறப்பட்டது இதில் அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை மாவட்ட நிதி செயலாளர் தலைமையில்
ஆசிரியர் சந்திரன், வட்ட செயலாளர் தீர்த்தமலை பொருளாளர் ஜெகன் துணை தலைவர் வெங்கட்ராமன் ஆசிரியர் ராஜ்குமார் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் தலைமையாசிரியை சுந்தரி ஆசிரியை செல்வி ரமேஷ் ஆசிரியர் சிவசங்கரன் பெல்பாலாஜி பெல்விமல்குமார் கன்னியப்பன் ஆகியோர் குழுவாக இணைந்து கொரோனா பாதிப்பால் பணிச்சுமையால் உள்ள அரசு துறை பணியில் உள்ள ஊராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment