வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனிமைபடுத்தப்பட் பகுதிகளில் ஆய்வு .
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட தனிமைபடுத்தப்பட்ட சின்னஅல்லாபுரம், ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம் ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா, பொதுமக்கள் சமூக இடை வெளியை பின்பற்றுகிறார்களா, மருத்துவ முகாம்களில் பரிசோதனை செய்து கொள்கிறார்களா எனவும் கேட்டறிந்தார்கள்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்.இ.கா.ப., மற்றும் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளின் பொறுப்பு அலுவலர்கள் உள்ளனர்.
Comments
Post a Comment