ஊரடங்கால் கலங்கி நின்ற மக்கள் உடனே களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றம்.
வேலூர் மாவட்டம்
காட்பாடி ஒன்றிய
ரஜினி மக்கள் மன்றம்
சார்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த சொர்க்கால் பேட்டை பகுதியில் வாழும் குடிசை வாழ் மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய இணை செயலாளர் முரளி தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் கார்த்தி இளைஞரணி செயலாளர் கோபி முன்னிலையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் வேலூர் மாநகர து.செயலாளர் சரவணன், 2வது மண்டல துணை செயலாளர் பாலமணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்
Comments
Post a Comment