வேலூர் மின் கட்டண மையத்தில் காமராஜ் கபசுரக்குடிநீர் வழங்கி. வருகிறார்..
வேலூர் கோட்டை சுற்றுச் சாலை மின்வாரிய பொது வசூல் மின்கட்டணம் மையத்தில் தினமும் வருவாய் மேற்பார்வையாளர் வே. காமராஜ் அவரின் சொந்த செலவில் கபசுர குடிநீர் அனைத்து ஊழியர்கள் மற்றும் மின் நுகர்வோர் களுக்கு கடந்த 25 நாட்களாக தினமும் சமூக விலகல் கடைபிடித்து மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் வந்து கிருமி நாசினி மருந்து தெளித்து மின்நுகர்வோர்கள் கைகழுவிய பிறகு மின்கட்டணம் செலுத்த வைத்து கபசுர குடிநீர் வழங்கிகொண்டு வருகின்றார். திருமதி மகேஸ்வரி ,ஷாகிதா கணக்கீட்டு ஆய்வாளர் ,லட்சுமணன் FM. மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
Comments
Post a Comment