வேலூர்: ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ அவர்கள் மூன்றாம் கட்டமாக மளிகைப்பொருட்களை வழங்கினார்.
வேலூர் தொகுதி வேலூர் மாநகரம்
கழகத் தலைவர் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மாண்புமிகு_தளபதி அவர்களின் ஆணையை ஏற்று வேலூர் மாநகரத்தில் உள்ள மூன்றாம் கட்டமாக சுமார் 300 ஆட்டோ ஓட்டுனரகள் குடும்பங்களுக்கு வேலூர் மக்களின் ஏழைப்பங்காளன் மாநகரத்தின் முதல் மேயர் மா நகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்கள் அரிசி கோதுமை மாவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார் அருகில் மாவட்டக் கழக அவைத் தலைவர் அண்ணன் தி.அ.முகமதுசகி அவர்களும் மாவட்ட துணை செயலாளர்
ஆர் பி.ஏழுமலை அவர்களும் பகுதி கழக செயலாளர்கள்ஆர். சத்தியமூர்த்தி சி.சந்திரசேகரன் டி.சக்கரவர்த்தி பொதுக்குழு உறுப்பினர்எஸ். தயாள்ராஜ்
மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுந்தர் விஜய் துணை அமைப்பாளர்கள் ஆர்அருண் ஆர்கருணா எம்கே.சாமி மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் எஸ்.தாமோதரன் கஸ்பாகே.சரவணன் ஜி.முரளி வக்கீல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
Comments
Post a Comment