காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் வடமாநிலத்தவர்க்கு உதவி....எஸ். ஆர். கே.அப்பு (ம)பி.டி.கே.மாறன்
காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு எஸ்.ஆர். கே. அப்பு மற்றும் பி.டி.கே.மாறன் ஆகியோர் அரிசி பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய போது எடுத்த படம் .செய்தி வேலூர் நண்பன் இதழ்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment