தமிழ்நாடு முதலமைச்சர் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் ஆய்வு நடத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் வேலூரில் கொரோனா வைரஸ்நோய் தொற்று பரவு வதை தடுத்திட எடுக்கப்பட்டுவரும் தொடர் தீவிர நடவடிக்கைப் பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களுடன் ஆய்வு நடத்தினார்கள்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்.இ.கா.ப.,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த் தீபன், வருவாய் கோட்டாட்சியர் திரு.கணேஷ், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.செல்வி, இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் டாக்டர்.யாஸ்மின்,துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.மணிவண்ணன் உள்ளனர்.
Comments
Post a Comment