VSஐசக் கல்வி குழுமத்தின் சார்பில் ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி....
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வாழ்வாதரம் இழந்து வீட்டிலே முடங்கி கிடக்கும் ஆட்டோ ஒட்டுனர் மற்றும்ஏழை எளிய மக்களுக்கு அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனம் சார்பில் அதன் அலுவலகமான ஜவகர் அரக்கோணத்தில் இன்று
29/04/20/ அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்வகைகளை V.s. ஐசக்கல்வி குழுமத்தின் நிறுவனர் திருமிகு V.s ஐசக் அய்யா அவர்கள் மற்றும் திருமதி உமா சென்னை அவர்கள்உதவியால் வழங்கப்பட்டது உதவியமைக்கு மனமார்ந்த நன்றி நிகழ்வில் திரு V.S.ஐசக்அய்யா திரு C.தேவசித்தம் திரு.எஸ்.ஜேக்கப் திரு எஸ்.ஜட்சன் திரு.ஆசிரியர் தைரியம் ஆகியோர் பங்கேற்றனர்.செய்தி. வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment