வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மாத சம்பளத்தை வழங்கிய சி.எஸ். ஐ.பேராயர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக சி.எஸ்.ஐ. வேலூர் பேராயத்தின் பேராயர் சர்மா நித்யானந்தம்
அவர்கள் தனது ஒருமாத சம்பளம் ரூ.37 ஆயிரத்திற்கான 245-ற்க்கான காசோலையினை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களுடன் வழங்கியபோது எடுத்தப்படம்.
Comments
Post a Comment