ராணிப்பேட்டை: RAC சார்பில் 30 பேருக்கும் மேலாகவும் ரத்த தானம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் RAC சார்பில் 30 பேருக்கும் மேலாகவும் ரத்த தானம் செய்தனர் வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில்
செயல்பட்டு ரத்தம் வங்கியில் தற்போது ரத்த இருப்பு குறைவாக உள்ளதால் தகவல் தெரியவர பல சமுக தொண்டுடாற்றிவரும் ராணிப்பேட்டை அதில்டிக் கிளப் சார்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்தனர் இதைக்கண்டு இந்தப் பகுதி மக்கள் பாராட்டினர் ரத்தம் கொடுத்து அவர்களுக்கு மருத்துவமனை சார்பாக அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது அவர்களுக்கு பழச்சாறு கொடுக்கப்பட்டது தேவை அறிந்து ரத்த தானம் செய்த தன்னார்வலர்கள் மருத்துவ நிர்வாகம் பாராட்டினர் இன் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் RAC நிர்வாகிகள் ஜே.சி.பாலமுருகன்,ரஃபி மணிகண்டன் மல்லிஷ்வரன் உதவும் பறவைகள் குமார் வாலாஜா பஸ் நிலைய ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் குமரேசன்.திரலான RAC உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்த வங்கிக்கு ரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
Comments
Post a Comment